

Story Highlights
- பொன்மொழி: முன்னோர்கள் வழங்கிய வழிகாட்டி
படித்ததில் பிடித்தது
கரூர் பேருந்து நிலைய கடை ஒன்றில் படித்தது. நெஞ்சில் நின்றது; உமது பார்வைக்கு!
நய வஞ்சகர்களின் அடையாளங்கள் மூன்று
- பேசினால் பொய் சொல்வான்
- வாக்களித்தால் மாறு செய்வான்
- நம்பினால் மோசடி செய்வான்
நாமும் நல்லவர்களாக இருப்போம். நமது சக லோக வாசிகளுக்கும், நண்பர்களுக்கும் அவ்வாறே இருப்போம்