
Photo Credit To cdnfiles.umc.org/Website_Properties/editorial-general-images/_pm-cache/umns_514_071009_468-611x388.jpg
குப்பை இல்லை வாழ்க்கை!
ஆம் குப்பை இல்லை வாழ்க்கை
குப்பை இல்லை வாழ்க்கை
ஆம் குப்பையில் வாழ்க்கை!
நம் சக மனிதன் உணவிற்காய்
நாள்தோறும் தேடுகிறான்
குப்பையில் வாழ்க்கை!
என் செய்திருக்க வேண்டும்?
என்ன செய்ய வேண்டும்?
என்றெண்ணம் எழுந்திருக்க வேண்டும்!
உங்கள் முன் குற்றவாளியாக
இதோ உங்கள் இன்னுமோர் சக உயிரினம்!
This is not Trash! It’s Life