Story Highlights
- இதற்கு காரணம் நிச்சயம் தமிழ் சினிமாவின் தரமற்ற படைப்புகளே!
An Entertainment Medium which ruled the STATE for more than 2 decades is UNDER RENNOVATION or NO MORE?
IN PICTURE: RAGAM THEATRE, TIRUPUR
தமிழகத்தில் சினிமா அரங்கங்கள் மூடு விழா தொடர்வதற்கான மூல காரணம் தமிழ் சினிமாவின் படைப்புகளில் பெரும்பான்மை அதன் நுகர்வோரை ஈர்க்கும் சக்தியை இழந்திருப்பதே. ரசிகனின் பணப்பையை காமம், குரோதம் போன்ற சூதுகளால் மட்டுமே கைப்பற்ற முயலும் பெரும்பான்மையான படைப்புகள் சினிமாவின் மீதான எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. திருந்துங்கள்! திரையுலகினரே!!
Very sad. True many theaters are gone now. Another reason is within 2 months the movies are shown in TV.
You are right! To take the money they put they are trying this!
Also
Film Industry should realize that Glamour alone will never fill their Pockets always.
Creativity and Visualization techniques should pull the people to big screens (EX: Baahubali)