மறந்தேன்! Forget! Date: September 30, 2015 in: A Virgin Post by vels Leave a comment 1587 Views share 0 0 0 Story Highlights குறுங்கவிதை மறந்தேன்! மகன் பிறந்தான் என் பெயரை மறந்தேன்! மகள் பிறந்தாள் என் மனைப் பெயர் மறந்தேன்!! Children are always Special Translation: Forget! I Forget my own name; when my Prince Born I Forget my Spouse’s name; when my Princess Born