

Story Highlights
- Bharathiyar Memorial Day
பாரதியார் நினைவு நாள் (Bharathiyar) சிறப்பு கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்

நாள்: 11.09.2015
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: செல்வ விநாயகர் கோவில் திடல், லட்சுமி மில்ஸ், K.S.N. புரம்
அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்துத் தருமாறு வேண்டிக்கொள்கிறோம்!