Story Highlights
- ஃபெடரசன் கோப்பை 2016
திருப்பூரில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு!
ஃபெடரசன் கோப்பை கைப்பந்து போட்டி
- இந்தியாவின் முன்னணி வீரர்கள் பங்குபெறும் போட்டித்தொடர்
- இந்தியாவின் தலைசிறந்த 8 ஆடவர் மற்றும் 4 மகளிர் அணிகள் பங்குபெறும் தொடர்
- பிப்ரவரி 14 முதல் 21 வரை நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.
- சீசன் டிக்கெட்கள் ஸ்பெசல் சேர் -ரூ.4000/-, சேர் – ரூ.2500/- மற்றும் கேலரி ரூ.500/- க்கும் கிடைக்கும்.
- சீசன் டிக்கெட்கள் கிடைக்குமிடங்கள்:
சுலோச்சனா ஃபார்மசி (யுனிவர்சல் தியேட்டர் அருகில்),
சுப்ரீம் பேரடைஸ் (அனைத்து கிளைகளிலும்)
எனி டைம் காட்டன் (பார்க் ரோடு மற்றும் மும்மூர்த்தி நகர்- P.N ரோடு)
நட்ஸ் அண்ட் பேக்ஸ் (அவினாசி சாலை மற்றும் KSC பள்ளி)
சென்னை பேரடைஸ் (மங்கலம் ரோடு)
ஸ்ரீ கீர்த்தி ஏஜென்சீஸ் (SAP தியேட்டர் எதிரில்)
வளர்பாரதி ஸ்டோர்ஸ் (PN ரோடு)
ஹோட்டல் ஸ்ரீ அன்னபூர்ணா (அனைத்து கிளைகளிலும்)
சக்தி கேஸ் பங்க் (பல்லடம் ரோடு)
பிரதிக்சம் சில்க்ஸ் (காலேஜ் ரோடு)
- தினசரி டிக்கெட்கள் போட்டி நாட்களன்று மைதானத்தில் கிடைக்கும்
பங்குபெறும் அணிகள்
ஆடவர் பிரிவு
- தமிழ்நாடு
- கேரளா
- கர்நாடகா
- இந்திய பல்கலைக்கழகம், உத்திரப்பிரதேசம்
- உத்ரகாண்ட்
- இந்திய இரயில்வே
- பஞ்சாப்
- சர்வீசஸ்
மகளிர் பிரிவு
- தமிழ்நாடு
- கேரளா
- மேற்கு வங்கம்
- இந்திய இரயில்வே
இப்போட்டித்தொடர் இந்திய கைப்பந்து சம்மேளனம் (VFI – Volleyball Federation of India) மற்றும் தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் (TNSVA – Tamilnadu State Volleyball Association) ஆகியவற்றின் நல்லாதரவோடு, திருப்பூர் வாலிபால் டிரஸ்ட் (TVT – Tirupur Volleyball Trust), திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழகத்துடன் (TDVA – Tirupur District Volleyball Association) இணைந்து நடத்தும் அகில இந்திய தொடராகும்.