

Story Highlights
- உங்களுக்கு வெட்கமே இல்லையா?
பதிலில்லா கேள்விகள்!
Cash for Vote – பணத்திற்காக ஒட்டு!
என்னம்மா இப்படி பண்றீங்களேமா?
பணம் பெற்றுக்கொண்டு
வாக்களித்தால்
சிறைதண்டனை!
இப்படிக்கு
தே. ஆ
வாங்கறவனுக்கு சிறைத்தண்டனை! – சரி!
அப்போ கொடுத்தவனுக்கு ???!
அந்தக் கட்சியை தேர்தல்ல இருந்து விலக்கீருவீங்களா?
என்னம்மா இப்படி பண்றீங்களேமா?