

Story Highlights
- உங்களுக்கு வெட்கமே இல்லையா?
பதிலில்லா கேள்விகள்!
Corruptionists – ஊழல்வாதிகள்
என்னம்மா இப்படி பண்றீங்களேமா?
பணம் பெற்றுக்கொண்டு
ஓட்டு போடறீங்க!
அப்புறம் பணம் வாங்கினான்கிறீங்க!
முதல்ல யாரு தப்பு?
ஆத்தாடி! கத்தியோட நிறையப்பேர் தயாரா இருப்பீங்க!
பணம் கொடுக்கறது தப்புன்னாலும்
வாங்கறது அதைவிட தப்புதானே?
பொறுப்பாக, தகுதியானவருக்கு வாக்களித்துவிட்டு
ப . . . . டம் பேசணும்னு
தலைவருங்க மனசு சொல்லுதுங்கிறேன்!
என்னம்மா இப்படி பண்றீங்களேமா?
Yes..election season..the season to decide between the devil and deep sea…
Exactly madam