

Story Highlights
- உங்களுக்கு வெட்கமே இல்லையா?
பதிலில்லா கேள்விகள்!
Ugly face of advertisements – விளம்பரங்களின் விகார முகம்
என்னம்மா இப்படி பண்றீங்களேமா?
இருபது வருசத்துக்கு முன்ன
பல் துலக்க கரியா? உப்பா? ன்னு
இழிவு செஞ்சீங்க!
வெண்மை நிறம் பெற
. . . . . டூத் பவுடர் பயன்படுத்தச் சொன்னீங்க!
ஆனால் இன்று?
உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்காங்கிறீங்க!
உங்க டூத்பேஸ்ட்ல கரி இருக்காங்கிறீங்க!
அதைத்தானே நாங்கள் பாரம்பரியமா
செஞ்சுட்டு இருந்தோம்?
நன்றி!
உங்களோட சுய ரூபம் 20 வருஷத்திலாவது
தெரிந்ததே!
என்னம்மா இப்படி பண்றீங்களேமா?
விளம்பரங்களைப் புறந்தள்ளுங்கள்!
விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!
தேவையைப் பொறுத்தே தேர்ந்தெடுங்கள்!!