

Story Highlights
- உங்களுக்கு வெட்கமே இல்லையா?
பதிலில்லா கேள்விகள்!
என்னம்மா இப்படி பண்றீங்களேமா?
குப்பை போடறவன
விட்றீங்க!
ஊரே கூட்டனுங்கிறீங்க!
அதுக்கும் வரி கூட
போடறீங்க!
குப்பை போடறவனுக்கு தண்டனை சரியா?
கூட்றதுக்கு வரி போடறது சரியா?
என்னம்மா இப்படி பண்றீங்களேமா?