Story Highlights
- உங்களுக்கு வெட்கமே இல்லையா?
பதிலில்லா கேள்விகள்!
மறுப்பு
- இந்தப் படங்கள் யாரையும் புண்படுத்த
வோ அவமானப்படுத்தவோபதிவு செய்யப்படவில்லை - இவை முழுமையாக எனது எண்ணத்தில் முயற்சியில் உருவானது.
- இவை எனது சமுதாய அக்கறையில் பதிவு செய்யப்பட்டது.
- எனினும் இதில் எவ்விதமான விவாதத்திற்கும் போட்டிகளுக்கும் இடமில்லை.
- இப்பதிவில் தங்களுக்கு உடன்பாடில்லை எனில் படிக்க / பார்க்க வேண்டாம்.
- அப்படியே படித்து / பார்த்து விட்டாலோ இதில் விவாதித்து உங்கள் பொன்னான நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.
நன்றி!!!
Translation in English
Disclaimer
- This post is not for
hurting /insulting anybody - This post is the sole property of the Author
- This post is being published in the view of Welfare of Society
- We do not entertain any discussions / arguments regarding the post
- Please Avoid reading if you disagree with the post
- Even if you have read unknowingly kindly leave it without wasting your valuable time
Thanks
Dirty Politics – மூன்றாம் தர அரசியல்
என்னம்மா இப்படி பண்றீங்களேமா?
தக்காளி விலை
தலைநகர்ல 100 ரூபாய்
எங்கூர்ல 60 ருபாய்!
பருப்பு விலை
150 ருபாய்!
பெட்ரோல் – டீசல்
கொள்ளை விலை
எல்லாரும் டாலர் விலை வீழ்ச்சினு
எகிருறாங்க!
இனிமேல் நாங்க ஈரான் தினார்ல
பெட்ரோல் – டீசல்
வாங்கப் போறோம்!
அதக்கண்டுபிடிச்சு சொல்றதுக்குள்ள
நாங்க செட்டில் ஆயிடுவோம்!
யாரு கிட்ட! அரசியல் வாதி டா!
இதுக்கெல்லாம் பதிலும்
சொல்லுவீங்க – ஏன்னா
இங்க எல்லாருமே திருடனுங்க தானே!
இது மத்திய அரசாங்கத்தோட வேலை!
இது மாநில அரசாங்கத்தோட வேலைன்னு!
கோடி பேர் கேடியா இருக்குற நாட்டுல
நீதியாவது!, நேர்மையாவது!
யாருகிட்ட? இந்தியா டா!