துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௧’ ம் நாள் (1) வெள்ளிக்கிழமை / 16.12.2016
பக்தியின் உள்ளார்ந்த ஜீவன், தனி மனித ஒழுக்கம்! பக்தி இல்லாத இடத்தில் தெய்வம் வசிப்பதில்லை! தெய்வமில்லா இடம் தெய்வ சந்நிதி இல்லை! புதிரல்ல! புனிதம் வாழ்க்கை! புரிந்தவர் பக்திநெறி தவறுவதில்லை! புரியும்வரை கடவுள் வரம் கூடுவதில்லை!
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
துர்முகி மார்கழி ‘௧’