துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௨’ ம் நாள் (2) சனிக்கிழமை / 17.12.2016
எங்கும் நிறைந்த இறை நம்மிடம் எதிர்பார்ப்பது எதுவுமில்லை! ஆனால் நம்மில் அவ்விறை உணர நமது உள்ளமும் உடலும் தூய்மையாய் இருக்க வேண்டும்! நமது முன்னோர்கள் இதை மனதில் கொண்டே ஒரு வழி வகுத்து, விதியாய் செய்து சாஸ்திரங்களைச் செய்து வழங்கினர்! சாஸ்திரங்களின் மூலமும் மனித குல மேன்மைக்கானதே! உலகில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களைவிட புரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள் அதிகம்!
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
துர்முகி ஆண்டு – மார்கழி ‘௨’