துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௧௨’ ம் நாள் (12) செவ்வாய்க்கிழமை / 27.12.2016
ஜீ நெட்வொர்க்கில் ‘பதாஞ்சலி’ விளம்பரங்கள் ஏன்? பாபா ராம்தேவ் திடீரென்று பொதுநலவாதி ஆனது ஏன்? யாரும் கேட்கக்கூடாது! கேட்கவும் முடியாது! வியாபாரம் அன்பரே! வியாபாரம்!
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
துர்முகி ஆண்டு – மார்கழி ‘௧௨’