
துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௪’ ம் நாள் (4) திங்கட்கிழமை / 19.12.2016
மண்ணுலகில், மரணமே, மனித நீதிமன்றங்கள் தரும் உயர்ந்த பட்ச தண்டனை! எனினும் ஒருவரது மரணம் அவர்களது குற்றங்களை, பாவங்களை சரி செய்து, தீர்த்துச் செல்வதாயாகாது! தர்மப்படி ஒருவரது மரணம் அவரை தண்டனையிலிருந்து காப்பாற்றிச் செல்கிறது. அதன் கணக்கு அடுத்த பிறப்பிலும் தொடரும்! பாவம் கழித்தல்! நல்லவை போற்றல்! அல்லவை ஒதுக்கல்! மோட்சத்திற்கான வழியாகும்!
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
துர்முகி ஆண்டு – மார்கழி ‘௪’