துர்முகி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௨௦’ ம் நாள் (20) புதன்கிழமை / 04.01.2017
மனிதம் மரித்ததோ என்றெண்ணும்படி செய்திகள் உலவுகின்றன. ஊடகங்கள் விற்பனையில் மட்டுமே குறிக்கோளாய் இருப்பதை நாம் உணரவில்லையெனில் நாட்டில் பெரும் கலவரங்கள் வெடிக்கும்! – ஊடகங்களின் உண்மை முகம் அறிவோம்!
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
துர்முகி ஆண்டு – மார்கழி ‘௨௦’