ஹேவிளம்பி ஆண்டு – வைகாசி திங்கள் ‘௧௬’ ம் நாள் (16) செவ்வாய்க்கிழமை / 30.05.2017
என்றோ படித்தது: சட்டங்கள் கடுமையாக உள்ள தேசத்தில் மக்கள் ஒழுங்கீனமானவர்களாய் இருக்கிறார்கள் என்று பொருள். சரி தான்! பிறப்பின் அருமை தெரியாமலும், பிறந்த வம்சத்தின் சிறப்பு தெரியாமலும், நேர்மை, நியாயம், ஒழுக்கம், கட்டுப்பாடு, அன்பு, மனிதத் தன்மை ஆகியவற்றை பணத்துக்காகவும், சொத்திற்காகவும், புகழிற்காகவும், உழைப்பில்லா இலவசங்களுக்காகவும் தொலைத்த, அடகு வைத்த ஒழுங்கீனமானவர்கள் தானே நாம்! – மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை குறித்து குமுறும் ஈனர்கள்
“குலம் மறந்தோர் கரை சேரார்”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஹேவிளம்பி வைகாசி ‘௧௬’