ஹேவிளம்பி ஆண்டு – புரட்டாசி திங்கள் ‘௧௬’ ம் நாள் (16) திங்கட்கிழமை / 02.10.2017
‘பிக் பாஸ்’ ஓட்டுக்கள் எல்லாம் அரசியல் ஓட்டுக்களாய் மாறுமென்று எண்ணினால், உண்மையில் ‘கோடீஸ்வரன்’ நிகழ்ச்சி நடத்திய சரத்குமார் தான் முதல்வர் ஆகியிருக்க வேண்டும்.
“உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஹேவிளம்பி புரட்டாசி ‘௧௬’