ஹேவிளம்பி ஆண்டு – புரட்டாசி திங்கள் ‘௧௯’ ம் நாள் (19) வியாழக்கிழமை / 05.10.2017
அரசியல்வாதிகளும், செய்தி ஊடகங்களும் ஓயாமல் மாறி மாறி, சுகாதார சீர்கேடு, நிர்வாக அலட்சியம் என்றும் அதனால்தான் “டெங்கு’ காய்ச்சல் பலி அதிகரித்துள்ளது என்றும் கூறும்போது, அரசாங்கம் அது குறித்து அமைதியாக இருப்பது மேலும் மக்கள் மத்தியில் பீதியையும் அவநம்பிக்கையையுமே அதிகரிக்கும். நிலைமை இப்படியிருக்க, ஆளும் தேசியக்கட்சியின் மாநிலத் தலைவருக்கு உறுப்பு மாற்றும் அறுவை சிகிச்சை விதிமீறல் குறித்து விசாரணை வேண்டுமாம்!
“ஊரே பற்றிக்கொண்டு எரிந்த போது பிடில் வாசித்தானாம் ஒரு அரசன்”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஹேவிளம்பி புரட்டாசி ‘௧௯’