
ஹேவிளம்பி ஆண்டு – ஐப்பசி திங்கள் ‘௩’ ம் நாள் (3) வெள்ளிக்கிழமை / 20.10.2017
பருந்தைக்கண்டு பறக்க முயன்று இறக்கை ஒடிந்து வீழ்ந்திறக்குமாம் காகம்! பருந்தைப் போல் பறக்க, காகம் முயல்வது பாவமா என்ன? நிச்சயம் இல்லை! ஆனால் அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்! நமது அரசாங்கங்களின் நிறை குறைகளை பறை சாற்ற கொஞ்சம் பொது அறிவும், சுய சிந்தனையுமே போதும்! ஆட்சி, அரசியல் ஆசை யாருக்கும் இருக்கலாம்; ஆனால் அதற்கு கதாநாயகன் அந்தஸ்து மட்டும் போதாது! போலித்தனமில்லாத நேர்மை வேண்டும்!
“XXXசல் வரைக்கும் நீங்கள் சேர்த்துள்ள புகழை விட Big Boss மூலம் ஓவியா சேர்த்த புகழ் அதிகம் அன்பரே! அதனால்தான் அண்ணாரும் அரசியலை நோக்கி விரைகிறார்”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஹேவிளம்பி ஐப்பசி ௩