Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஹேவிளம்பி கார்த்திகை ‘௯’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – கார்த்திகை திங்கள் ‘௯’ ம் நாள் (9) சனிக்கிழமை / 25.11.2017

புத்திசாலிக்கும் ஏமாற்றுப்பேர்வழிக்கும் ஒரே வித்தியாசம்தான்! புத்திசாலி தன் கடமையை அது எவ்வளவு கடினமானதாயினும் திறமையாக முடித்துவிட்டு, அக்கடினம் பின்னொருமுறை வாராவண்ணம் தீர்வுகளோடு வருவான்! ஏமாற்றுப்பேர்வழி தன் கடமையைச் செய்யக்கூட கூடுதல் பொருளும், பெருமையும் எதிர்பார்ப்பான்! மேலும் அதில் சிறு தடங்கலெனினும் ஊதிப்பெரிதாக்கி குளிர்காய்வான்!

காலத்தே பயிர் செய்! செய்வதை திருந்தச் செய்

பணிமறந்து பழிசெய்தல் முறைகேடே!”

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

ஹேவிளம்பி கார்த்திகை ‘௯’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *