நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஹேவிளம்பி ஆண்டு – கார்த்திகை திங்கள் ‘௧௯’ ம் நாள் (19) செவ்வாய்க்கிழமை / 05.12.2017
ஒரே ஒரு தொகுதித்தேர்தல்! தமிழகத்திற்கு அவமானம் சேர்த்த தேர்தல்; அதன் வாக்காளர்களை, அவர்களின் தேர்வை கண்டித்த, தண்டித்த தேர்தல்! இடைத்தேர்தல்கள் எல்லாம் பெரும்பாலும் ஆளுங்கட்சியின் வெற்றி வாய்ப்பே மிகுந்து காணப்படும்! ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடே இத்தனை சுயேட்சைகளின் போட்டியிடல்! அதைக் காக்கும் பெரும் தார்மீக பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் அரசாங்கத்திற்கும் உண்டு!
“அப்பகுதியின் பெரும்பாலான மக்கள், மறுபடியும் தாங்கள் ஊழல்வாதிகளா அல்லது திருந்தி விட்டார்களா என்பது இடைத்தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும் !
இதைச் சாத்தியமாக்க தேர்தல் ஆணையம் நிச்சயம்
சிரமப்படவேண்டியிருக்கும்”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஹேவிளம்பி கார்த்திகை ‘௧௯’