நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஹேவிளம்பி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௭’ ம் நாள் (7) வெள்ளிக்கிழமை / 22.12.2017
ஒரு சாமானியனுக்கு அரசாங்கம் ஒதுக்கும் அலைக்கற்றை ஏலத்தில், இவர்கள் குற்றம் இழைத்தார்கள்; இல்லை என்பது எவ்வாறு தெரியும்! ஆக இந்திய ஊடகங்களுக்கும் இது சம்பந்தமான ஒரு கருத்தோட்டத்தை ஏற்படுத்தியதில் பெரும் பங்கு உண்டு. இது பத்திரிக்கை மற்றும் ஊடகங்களின் நேர்மை மற்றும் சீர்தூக்கி நோக்கும் திறமைக்கும் கரும்புள்ளியே!
“இந்திய ஊடகங்களை, அவற்றின் உண்மை மற்றும் நம்பகத்தன்மை சார்ந்த பார்வையையும் மக்களாகிய நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டிய தருணமிது – அலைக்கற்றை ஊழல் செய்திகள் மற்றும் அதன் கருத்தாய்வுகள்”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஹேவிளம்பி மார்கழி ‘௭’