Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஹேவிளம்பி மார்கழி ‘௧௭’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௧௭’ ம் நாள் (17) திங்கட்கிழமை / 01.01.2018

வாழ்வில் நம் பணி எது?, நம் கடன் எது? உலகில் அதன் இடம் எது? பொருள் எது? என்றறிந்து அதில் முனைப்போடு ஈடுபட்டு முக்தியடைவதே பக்குவம் எனப்படும்! நாம் நம் வழியில் யாருக்கும் வலிய இடைஞ்சலாக இல்லாமல் (பிறரொருவர் மறை தவறி நடு வருகையில் அல்ல) நம் சுற்றத்தாரையும் உடன் அழைத்து மோட்சமடையச் செய்வதே ஒரு மானிடப்பிறப்பின் சிறப்பு!

 

பக்குவம் இல்லா பயந்தான்கொல்லிகள் எல்லாம் பதற்றத்தில் படம் போடுவதை பெரிது படுத்த நாம் என்ன தம் குலம்-பலம் மறந்த சில ஈன ஊடகங்களா?

இலவு காத்த கிளிகள் கதறுவது சுயநலத்தால் மட்டுமே!

 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி மார்கழி ‘௧௭’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *