Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஹேவிளம்பி மார்கழி ‘௨௪’

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஹேவிளம்பி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௨௪’ ம் நாள் (26) திங்கட்கிழமை / 08.01.2018

இந்த உலகம் பிறந்த காலம் தொட்டு மனிதர்கள், யாவற்றையும் கண்டு, உணர்ந்தே கற்றுக்கொண்டனர்! அதனால்தான் அதே பழக்கதோசத்தில் நாம் தமிழரென்றும், நாம் திராவிடரென்றும் முதலைகளும் முட்டாள்களும் கூக்குரலிட கண்டு கொண்டிருக்கிறோம்! உணர்ந்து தெளியும்போது நமது சமுதாயம் உயர்ந்து ஓங்கும்!

 

நம் இனம் என்பதே மேன்மையானதெனில் நாம் அனைவரையும் மதித்து உள்ளன்போடு வாழ்வதே! அதை விடுத்து ஊளையிடும் நரிகளை புறம் தள்ளுவோம்! அவை தம் இரை குறித்த பயத்தில் குரல் எழுப்புகின்றன!

 

 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஹேவிளம்பி மார்கழி ‘௨௪’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *