
Story Highlights
- பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஹேவிளம்பி ஆண்டு – தை திங்கள் ‘௧’ ம் நாள் (1) ஞாயிற்றுக்கிழமை / 14.01.2018
உயிர்த்தொழிலாம் பயிர்த்தொழில்
உலகெலாம் ஓங்கி வளர
ஆதவன் ஆண்டவனாய்
சாதகம் செய்திட
ஒன்றுபட்டு தவழ்வோம்
தொன்றுதொட்டு மகிழ்வோம்
இனிய பொங்கல்
நல்வாழ்த்துகள்!
பொங்கட்டும் இன்பம்
நம் வாழ்கையில்!!
“நமது கலாச்சாரம் என்பது உலகின் மற்ற இனத்திற்கு முன்னோடி! மக்கள் மனதில் அன்பும், இன்பமும், ஒற்றுமையும், நன்றியும் ஒருங்கே தழைத்தோங்கவே பண்டிகைகள்!
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஹேவிளம்பி தை ‘௧’