நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஹேவிளம்பி ஆண்டு – மார்கழி திங்கள் ‘௨௩’ ம் நாள் (23) ஞாயிற்றுக்கிழமை / 07.01.2018
என்ன ஒரு அக்கிரமம்? அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பத்து வருடங்களாக முறையாக தீர்வைத் தொகை, ஓய்வூதியம் வழங்கப்படவில்லையா? அநியாயம்! வாங்க..! நல்லவரே..! உங்களுக்காகவே காத்திருந்தோம்!
“உழைப்பில்லா உணவு, தொலைக்காட்சி, மாவரைக்கும் இயந்திரம், மின் விசிறி, மின்னம்மி இதெல்லாம் நொறுக்கிய போது உங்கள் மனமும், மானமும் வேற்று கிரகத்திற்கா போய்விட்டது?
நம் முதுகை சுத்தம் செய்வோம் – முதலில்”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஹேவிளம்பி மார்கழி ‘௨௩’