
நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீவிளம்பி ஆண்டு – தைத் திங்கள் ‘௨௭‘ ம் நாள் (27) ஞாயிற்றுக்கிழமை / 10.02.2019
அலட்சியத்திற்கும் ஆணவத்திற்கும் ஒரே காரணம் தான் – மனதில் அன்பு குறைவு! தன் மேல் அன்பில்லாதவர் ஆணவமாக நடந்து கொள்வர். பிறர் மேல் அன்பில்லாதவர் அலட்சியமாக நடந்து கொள்வர்!
“அன்பு கொண்டோர் இச்சிறார்களைப் பெரிதாகக் கடியாமல் கடந்து செல்வர். உலகில் மிகப்பெரிய செயல் தன்னைத்தானே விரும்பும்படி, சக மனிதரைப் புரிந்து வாழ்தலே!“
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீவிளம்பி தை ‘௨௭’