Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீவிகாரி புரட்டாசி ‘௧௦’

109 கோடி 370 பஸ்கள்
109 கோடி 370 பஸ்கள்
Photo Credit To நன்றி: தினமலர்

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீவிகாரி ஆண்டு – புரட்டாசித் திங்கள் ‘௧௦’ ம் நாள் (10) வெள்ளிக்கிழமை / 27.09.2019

விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்! தனி மனிதன், தத்தம் வசதி வாய்ப்பைக் கொண்டே யாவையும் புரிந்து கொள்கிறான்! அப்படியோர் வாய்ப்பு, நமக்கு! நாம், ஒரு, இரு-சக்கர வாகனம் வாங்க நினைத்தால், நாம் பார்க்கும் காரணிகள் என்ன? 370 பஸ்கள்,(பேருந்துகள்) நேற்று முதலமைச்சரால் சேவை தொடங்கி வைக்கப்பட்டன. இத்திட்டத்தின் மதிப்பு: 109 கோடி. அதாவது ஒரு பேருந்தின் விலை: ரூபாய் 29,45,946/-. மேலும், 14 பாலங்கள், மக்கள் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இவற்றின் திட்ட செலவு மதிப்பு: 35.19 கோடி. அஃதோடு பவானி ஆற்றின் குறுக்கே, பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் திட்ட செலவு மதிப்பு: 7.98 கோடி. இது மட்டுமல்லாமல், 5 ஜீப்கள், 35 இலட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம், திறமை வாய்ந்தவர்களின்  பார்வைக்கு இவை  சமர்ப்பணம்.

இனியொரு விதி செய்வோம்! விழித்தோம்-விழித்திருப்போம்! குறை கூற வேண்டாம்! குறை களைய தோள் கொடுப்போம்!

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீவிகாரி புரட்டாசி ‘௧௦’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *