இன்று முழுவதும் மலரவனுக்கு வேலையில் நாட்டம் செல்வது கடினம் தான். தன் செல்வ மகன் இனியவன் கேட்ட கேள்வியும், ...
இன்று முழுவதும் மலரவனுக்கு வேலையில் நாட்டம் செல்வது கடினம் தான். தன் செல்வ மகன் இனியவன் கேட்ட கேள்வியும், புதல்வி மலர்கொடியின் புருவமுயர்த்தலும், இன்று இரவு, பெரிய கச்சேரி உள்ளது என்பது மட்டும் புலப்ப ...