நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீவிகாரி ஆண்டு – பங்குனித்திங்கள் ‘௨௯’ ம் நாள் (29) சனிக்கிழமை / 11.04.2020
தலைவரே! ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கப்படுவதே, நாட்டின் விமோச்சனத்திற்கு வழி வகுக்கும். வாழ்வாதாரம், பொருளாதாரம் என்ற காரணிகளைவிட, அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் தோல்வியே இந்நிலைக்குக் காரணம்! இதில் அரசியல் ஆதாயத்தையும் தவிர்க்கவே விழைகிறோமெனினும், இயலவில்லையே! உடலின் பாகங்கள், நோயின் போது செயல்படாதிருந்தால், குறைதானன்றி, பாதுகாப்பு என்று பொருளன்று
“மெய்ஞானம் மட்டுமல்ல உலக ஞானமும் போதிப்பது – விழித்திரு, தனித்திரு! என்பது மட்டுமல்ல, வீழாதிரு! என்பதும்தான்!“
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீவிகாரி பங்குனி ‘௨௯’