Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

சுய சார்பு பாரத இயக்கம் – Atma Nirbhar Bharat Abhiyaan Part 1

Atma Nirbhar Abhiyaan
Atma Nirbhar Abhiyaan

Story Highlights

  • கஷ்டப்படனும்!
  • இல்லாட்டி எதுவும் கிடைக்காது!
  • கஷ்டப்பட்டாலும் இது கிடைக்குமா தெரியாது!

சுய சார்பு பாரத இயக்கம்Atma Nirbhar Bharat Abhiyaan Part 1

பொறுப்பு துறப்பு: நாம் அரசாங்கத்தின் ஊதுகுழல் இல்லை. அரசாங்கத்தின் நிவாரண தொகுப்பின் விபரம் பதியவே முனைகிறோம். இந்தப் பதிப்பின் நோக்கம், பாரத அரசாங்கத்தின் நிவாரண தொகுப்பின் பலன்களை அறிவதோடு, அதன் நன்மை தீமைகளை சீர்தூக்கிக் காண்பதுமாகும். நன்றி: PIB, Chennai இணைய தளம்.

நாட்டு மக்களுக்கு, 12.05.2020 அன்று, பிரதமர் அறிவித்த சுயசார்பு பாரத இயக்கம் குறித்து, நிதி அமைச்சரின் பத்திரிகை வெளியீடுகள் (இரண்டு) மற்றும் Atma Nirbhar Bharat Abhiyaanசுயசார்பு பாரத இயக்க நிவாரணத்தொகுப்பு – பகுதி 1 குறித்து வரிசையாக பார்ப்போம்.

 

பத்திரிகை செய்தி வெளியீடுகள் 1 & 2

பத்திரிகையாளர் சந்திப்பின்போது நிதி அமைச்சர் தெரிவித்த விசயங்களின் பத்திரிகை வெளியீடு. சுயசார்பு பாரத இயக்கத்தின் தூண்களாவன:

  • நிலம் [Land]
  • தொழிலாளர்கள் [Labour]
  • நிதி ஓட்டம் [Liquidity]
  • சட்டம் [Law]

 

சுயசார்பு பாரத இயக்கத்தின் விபரம்

  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (அவசர பணி மற்றும் மூலதன வசதி) – 3 இலட்சம் கோடி [Rs 3 lakh crore Emergency Working Capital Facility for Businesses including MSMEs]
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (அழுத்தம் நீக்க துணைக்கடன்) – 20000 கோடி [Rs 20,000 crore Subordinate Debt for Stressed MSMEs]
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்  நிதியம் (பங்கு உட்செலுத்துதல்) – 50000 கோடி [Rs 50,000 crore equity infusion through MSME Fund of Funds]
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (புதிய விளக்கம் மற்றும் இதர நடவடிக்கைகள்) [New Definition of MSME and other Measures for MSME]
  • அரசு  ஏலங்களில் சர்வதேச பங்களிப்பு கட்டுப்பாடு – 200 கோடி வரை அனுமதியில்லை [No Global tenders for Government tenders of up to Rs 200 crore]
  • தொழில்கள் மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் வைப்புநிதி ஆதரவு நீட்டிப்பு – 3 மாதங்கள் (ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட்) [Extending the Employees Provident Fund Support for business and organised workers for another 3 months for salary months of June, July and August 2020]
  • வருங்கால வைப்புநிதி அமைப்பில் இணைந்துள்ள அனைத்து நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் வைப்புநிதி சதவிகிதம் குறைப்பு – 12லிருந்து 10 சதவீதமாக – 3 மாதங்கள் [EPF Contribution to be reduced for Employers and Employees for 3 months to 10% from 12% for all establishments covered by EPFO for next 3 months]
  • வங்கி சாரா நிதி நிறுவனங்கள் / வீட்டுக்கடன் நிறுவனங்கள் / சிறு கடன் நிறுவனங்கள் (சிறப்பு நிதி) – 30000 கோடி [Rs. 30,000 crore Special Liquidity Scheme for NBFC/HFC/MFIs]
  • வங்கி சாரா நிதி நிறுவனங்கள் / வீட்டுக்கடன் நிறுவனங்கள் / சிறு கடன் நிறுவனங்கள் (பகுதி கடன் உத்திரவாதத் திட்டம்) – 45000 கோடி [Rs. 45,000 crore Partial credit guarantee Scheme 2.0 for Liabilities of NBFCs/MFIs]
  • மின்சார விநியோக நிறுவனங்கள் (நிதி) – 90000 கோடி [Rs 90,000 crore Liquidity Injection for DISCOMs]
  • EPC – பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் மற்றும் சலுகை ஒப்பந்தங்களின் அவகாசம் நீட்டிப்பு – 6 மாதங்கள் [Relief to Contractors given by extension of up to six months for completion of contractual obligations, including in respect of EPC and concession agreements]
  • ரியல் எஸ்டேட் திட்டங்கள் (பதிவு மற்றும் பணி முடிப்புத் தேதி நீட்டிப்பு) – 6 மாதங்கள் [Relief to Real Estate Projects the registration and completion date for all registered projects will be extended up to six months.]
  • தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் அல்லாத தொழில்கள், இதர தொழில்கள் (திரும்பி அளிக்கவேண்டிய) வருமான வரித் தொகை உடனடியாக வழங்கப்படும் [Tax relief to business as pending income tax refunds to charitable trusts and non-corporate businesses and professions to be issued immediately]
  • நடப்பு நிதியாண்டிற்கான (2020-21) TDS / TCS வரி பிடித்த விகிதங்கள் – 25% குறைப்பு [Reduction in Rates of ‘Tax Deduction at Source’ and ‘Tax Collected at Source” by 25% for the remaining period of FY 20-21]
  • வரி தொடர்பான பல்வேறு செயல்பாடுகளுக்கு காலக்கெடு நீட்டிப்பு [Due Dates for various tax related compliances extended]

 

Pradhan Mantri Garib Kalyan Yojna – பிரதம மந்திரியின் ஏழைகள் நலத்திட்டம்

கொரானா நோய்த் தாக்குதலின்போது அமல்படுத்தப்பட்ட முதலாம் ஊரடங்கின் போது, இந்த பிரதம மந்திரியின் ஏழைகள் நலத்திட்டம் (PMGKY) அறிவிக்கப்பட்டது.

 

PMGKY தொகுப்பு 1 (திட்ட மதிப்பீடு: 1.70 இலட்சம் கோடி)

  • சுகாதார பணியாளர் காப்பீடு – 50 இலட்சம் (தலா)
  • 80 கோடி ஏழை மக்களுக்கு, 3 மாதங்கள் இலவச அரிசி / கோதுமை – நபருக்கு 5 கிலோ வீதம்
  • ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், 3 மாதங்கள் இலவச பருப்பு வகைகள் – 1 கிலோ
  • 20 கோடி ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு, 3 மாதங்கள் நிவாரணத்தொகை – ரூ.500 (ஒரு மாதத்திற்கு)
  • 8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு, மூன்று மாதங்கள் இலவச எரிவாயு சிலிண்டர்கள்
  • 13.62 கோடி குடும்பங்கள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நாட்கூலி உயர்வால் பயன் –  ரூ.182 லிருந்து ரூ.202 ஆக உயர்வு
  • 3 கோடி ஏழைகள், மூத்த குடிமக்கள், ஏழை விதவையர் மற்றும் ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு கருணைத்தொகை –  ரூ.1000

 

PMGKY தொகுப்பு 2 

  • பிரதமரின் கிசான் திட்டத்தில் உள்ள 8.7 கோடி விவசாயிகளுக்கு தவணைத்தொகை முன்கூட்டியே வழங்கல் – ரூ.2000
  • கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நல நிதியை தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டது
  • 100 தொழிளார்களுக்கு கீழ் உள்ள நிறுவனங்களில், ரூ.15000க்கும் கீழ் மாதச்சம்பளம் பெறுவோர்க்கான வருங்கால வைப்புநிதி (சம்பளத்தில் 24%) அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசே செலுத்தும்
  • தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் பதிவு செய்துள்ள 5 கோடி பேர்கள், அந்நிதியிலிருந்து 75% அல்லது 3 மாதச்சம்பளம் (எது குறைவோ அதை) திரும்பிச் செலுத்த அவசியமில்லாமல் பெற்றுக்கொள்ளலாம்
  • 6.85 கோடி மகளிர் சுய உதவிக்குழுவினற்கு பிணையில்லா கடன் வரம்பு அதிகரிப்பு – ரூ.10 இலட்சத்திலிருந்து ரூ.20 இலட்சம் வரை
  • மாவட்ட கனிம நிதியை, மருத்துவ பரிசோதனை, மேலோட்டமான சோதனைகளுக்கு பயன்படுத்த திட்டம்

 

இதர நடவடிக்கைகள் 1 

  • ரூ. 5 இலட்சம் வரையில் வருமான வரி திரும்ப செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை உடனடியாக வழங்கப்பட்டது – 14 இலட்சம் பேர் பயன்பெற்றனர்
  • நிலுவையிலிருந்த அனைத்து திருப்பி செலுத்துதல் மற்றும் குறைபாடு கேட்பு விண்ணப்பங்களுக்கும், சிறப்பு திருப்பித் தருதல் மற்றும் குறைபாடு களைவு முயற்சி அமல்
  • இந்த இரு செயல்கள் மூலம் ரூ.18000 கோடி திருப்பிச் அளிக்கப்பட்டது
  • அவசரகால சுகாதார தேவை தொகுப்புக்கு அனுமதி – ரூ. 15000 கோடி

 

இதர நடவடிக்கைகள் 2 

  • வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 30, 2020 வரை நீட்டிப்பு
  • சரக்கு மற்றும் சேவை வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 2020 வரை அனுமதி
  • சுங்க அனுமதி (24 x 7) ஜூன் 30, 2020 வரை
  • டெபிட் கார்ட் மூலம் கட்டணமின்றி எந்த ATMலும் மூன்று மாதங்களுக்கு பணம் எடுக்க அனுமதி
  • மோட்டார் வாகனம் மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியம் மே 15, 2020 வரை செலுத்த அனுமதி
  • சட்டபூர்வமாக இயக்குநர்கள் குழு கூட்டம் நடத்த செப்டம்பர் 30, 2020 வரை அனுமதி நீட்டிப்பு
  • சிறப்பு ஜெனரல் கூட்டங்களை இ-வாக்களிப்பு / எளிமைப்படுத்திய வாக்களிப்பு வசதியுடன் காணொளி மூலம் நடத்த அனுமதி

 

இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள்  

  • ரொக்க கையிருப்பு விகிதம் குறைப்பு (C.R.R) – ரூ. 1,37,000 கோடி ரொக்கப் புழக்கம் அதிகரிப்பு
  • புதிய முதலீட்டு கிரேடு கார்ப்பரேட் பத்திரங்கள், வணிக ஆவணம் மற்றும் மாற்றம் செய்ய முடியாத கடன் பத்திரங்களுக்கு, இலக்கு நோக்கிய நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் (Targeted Long Term Repo Operations – TLTRO) அனுமதி – ரூ. 1,00,050 கோடி
  • இலக்கு நோக்கிய நீண்ட கால ரெப்போ செயல்பாடுகள் (Targeted Long Term Repo Operations – TLTRO) மூலம், வங்கிச் சேவையல்லாத நிதி நிறுவனங்கள், நுண் நிதி நிறுவனங்களின் முதலீட்டு கிரேடு கார்ப்பரேட் பத்திரங்கள், வணிக ஆவணம், மாற்றம் செய்ய முடியாத கடன் பத்திரங்களில் பண முதலீடு – ரூ. 50,000 கோடி
  • எம்.எஸ்.எப். நடைமுறையின் கீழ் வங்கிகளின் கடன் வாங்கும் வரம்பு அதிகரிப்பால் வங்கி பயன்பாடுகளுக்கு பலனதிகரிப்பு – ரூ. 1,37,000 கோடி
  • தேசிய வேளாண், ஊரக வளர்ச்சி வங்கி (NABARD – National Bank for Agriculture and Rural Development), இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI – Small Industries Development Bank of India), தேசிய வீட்டு வசதி வங்கி (NHB – National Housing Bank) ஆகியவற்றிற்கு, பாலிசி ரெப்போ விகிதத்தில் சிறப்பு மறு நிதியளிப்பு வசதிகள் – ரூ. 50,000 கோடி
  • பணமாக்கும் நிலை அதிகரிப்பால் ஏற்பட்ட நெருக்கடியை, பரஸ்பர நிதி நிறுவனங்கள் சமாளிக்க எஸ்.எல்.எப். தொடக்கம் – ரூ. 50,000 கோடி
  • அனைத்து நீண்டகாலக் கடன்களுக்கும், செயல்பாட்டு மூலதன வசதிகளுக்கு வட்டி மற்றும் தவணை செலுத்த 3 மாதங்கள் அவகாசம் 
  • வரம்புகள் குறைப்பு மூலம் செயல்பாட்டு மூலதன கடன் விதிகள் தளர்த்துதல்
  • ரியல் எஸ்டேட் துறைக்கு, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அளித்துள்ள கடன்களில், வணிக செயல்பாடுகளைத் தொடங்க கூடுதல் அவகாசமளிப்பு – ஓராண்டு காலம் 

 

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (அவசர பணி மற்றும் மூலதன வசதி)

கோவிட் – 19 பாதிப்பால், தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சுமையிலிருந்து மீளவும், மூலப்பொருட்கள் கொள்முதல் செய்து, தொழில் தொடங்கவும் இந்த நிதியுதவி பயன்படும்.

 

நிதயுதவித் திட்ட விபரம்
  • தொழில்கள் / எம்.எஸ்.எம்.இ (MSME) க்களுக்கு வங்கிகள் மற்றும் என்.பி.எப்.சி (NPFC) களிடமிருந்து பெறப்பட்ட கடனில் 29.02.2020ல் ஒட்டுமொத்த நிலுவையில் 20% வரை அவசரகால கடன் வசதி கிடைக்கும்
    • ரூ.25 கோடி நிலுவை வைத்துள்ள, ரூ.100 கோடி விற்றுமுதல் உள்ள கடனாளிகள் இதற்கு தகுதி பெறுவார்கள்
    • 4 ஆண்டு காலம் கடன் தவணை உள்ள, அசல் தொகையை செலுத்த 12 மாதங்கள் அவகாசம் உள்ள கடன்கள், இதற்கு தகுதியுடைய கடனாளிகள்
    • வட்டிக்கு வரம்பு நிர்ணயிக்கப்படும் (தனியாக)
    • அசல் மற்றும் வட்டிக்கு, வங்கிகள் மற்றும் என்.எப்.சி களுக்கு  100% கடன் உத்திரவாதம்
    • 31 அக்டோபர், 2020 வரை இத்திட்டத்தில் பயன் பெறலாம்
    • உத்திரவாதக் கட்டணம் மற்றும் புதிய பிணை கிடையாது
  • இதன் மூலம் 45 இலட்சம் தொழில் பிரிவுகள் பயன்பெறும்

To provide relief to the business, additional working capital finance of 20% of the outstanding credit as on 29 February 2020, in the form of a Term Loan at a concessional rate of interest will be provided. This will be available to units with up to Rs. 25 Crore outstanding and turnover of up to Rs. 100 Crore, whose accounts are standard. The units will not have to provide any Guarantee or Collateral of their own. The amount will be 100% Guaranteed by the Government of India providing a total liquidity of Rs. 3.0 Lakh Crores to more than 45 Lakh MSMEs

 

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (அழுத்தம் நீக்க துணைக்கடன்)

நெருக்கடியில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு பங்களிப்பு உதவி தேவைப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ரூ. 20000 கோடி துணைக்கடன் அளிக்க ஏற்பாடு செய்யும். இதன் மூலம், 2 இலட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பயன்பெறும்

  • என்.பி.ஏ அல்லது நெருக்கடியில் உள்ள செயல்பாட்டில் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், இத்திட்டத்தில் பயன் பெற  தகுதி பெறும்
  • CGTMSE க்கு அரசு ரூ. 4000 கோடி உதவி அளிக்கும்
  • வங்கிகளுக்கு பகுதியளவு கடன் உத்தரவாதங்களை CGTMSE அளிக்கும்
  • குறு, சிறு, நடுத்தர தொழில் நடத்துபவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும். அக்கடன், அத்தொழிற்பிரிவில் பங்குத் தொகையாக அவரால் செலுத்தப்படும்.

Provision made for Rs. 20,000 Crore Sub-ordinate debt for 2 Lakh MSMEs which are NPA or are stressed. Government will support them with Rs. 4,000 Crore to Credit Guarantee Trust for Micro and Small Enterprises (CGTMSE). Banks are expected to provide the Sub-ordinate debt to promoters of such MSMEs equal to 15% of his existing stake in the unit subject to a maximum of Rs 75 Lakhs.

 

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்  நிதியம் (பங்கு உட்செலுத்துதல்)

குறு, சிறு, நடுத்தர தொழில் நிதியம் மூலமாக ரூ. 50000 கோடி ஈக்விட்டி அளிப்பதன் மூலம், இதன் அளவு மற்றும் திறனதிகரிக்க உதவ முடியும். மேலும், இத்தொழில்கள் பங்கு பரிவர்த்தனைப் பட்டியலில் இடம் பெற ஊக்குவிக்கப்படும். 

  • ரூ. 10000 கோடி தொகுப்பு நிதியுடன் நிதியங்களுக்கான நிதியம் உருவாக்கப்படும்
  • வளர்ச்சி வாய்ப்பு மற்றும் சாத்தியகூறு உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு பங்களிப்பு நிதி வழங்கபடும்
  • தாய் நிதி மற்றும் சில மகள் நிதியங்கள் மூலம் எப்.ஓ.எப். செயல்படுத்தப்படும்
  • மகள் நிதியங்களின் நிலையில் ரூ. 50000 கோடி அளவுக்கு நிதி பெற நிதியக் கட்டமைப்பு உதவும்

Rs 50,000 Crores Equity infusion through MSME Fund of Funds. Govt will set up a Fund of Funds with a corpus of Rs. 10,000 Crore that will provide equity funding support for MSMEs. The Fund of Funds shall be operated through a Mother and a few Daughter funds. It is expected that with leverage of 1:4 at the level of daughter funds, the Fund of Funds will be able to mobilise equity of about Rs. 50,000 Crores.

 

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (புதிய விளக்கம் மற்றும் இதர நடவடிக்கைகள்)

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான வரையறை மாற்றப்பட்டு, முதலீட்டு வரம்புகள் உயர்த்தப்பட்டு, விற்றுமுதல் அளவுக்கு கூடுதல் அறிமுகம் செய்யப்பட்டு, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு இடையேயான பிரிவினைகள் நீக்கப்பட்டு அதற்கான தக்க சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான வரையறை வித்தியாசங்கள்
தற்போதைய வகைப்பாடு (உற்பத்தி நிலையம் & இயந்திரங்கள் / சாதனங்களில் முதலீடு)
  • உற்பத்தி நிறுவனங்கள்
    • குறு: முதலீடு ரூ. 25 இலட்சம் வரை
    • சிறு: முதலீடு ரூ. 5 கோடி வரை
    • நடுத்தர: முதலீடு ரூ. 10 கோடி வரை]

 

  • சேவை நிறுவனங்கள்
    • குறு: முதலீடு ரூ. 10 இலட்சம் வரை
    • சிறு: முதலீடு ரூ. 2 கோடி வரை
    • நடுத்தர: முதலீடு ரூ. 5 கோடி வரை]

 

திருத்தப்பட்ட வகைப்பாடு (முதலீடு மற்றும் ஆண்டு விற்றுமுதல்)
  • உற்பத்தி  & சேவை நிறுவனங்கள்
    • குறு: முதலீடு ரூ. 1 கோடி வரை மற்றும்
      • விற்றுமுதல் ரூ. 5 கோடி வரை 
    • சிறு: முதலீடு ரூ. 10 கோடி வரை மற்றும்
      • விற்றுமுதல் ரூ. 50 கோடி வரை 
    • நடுத்தர: முதலீடு ரூ. 20 கோடி வரை மற்றும்
      • விற்றுமுதல் ரூ. 100 கோடி வரை

Definition of MSME will be revised by raising the Investment limit. An additional criteria of turnover also being introduced. The distinction between manufacturing and service sector will also be eliminated.

 

இதர நடவடிக்கைகள்

  • ரூ. 2௦௦ கோடி வரையிலான அரசு கொள்முதல் செய்யும் விசயங்களில் உலகளாவிய புள்ளிகளுக்குத் தடை மற்றும் அதற்கு தேவையான பொது விதிகளில் மாற்றம். இதன் மூலம், சுயசார்பு பாரத இயக்கம் வெற்றியடையவும், மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவும் முடியும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து, குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்படும் பணம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இப்பணம் 45 நாட்களில் வழங்கப்படுகிறது.

 

E-market linkage for MSMEs will be promoted to act as a replacement for trade fairs and exhibitions. MSME receivables from Government and CPSEs will be released in 45 days. No Global tenders for Government tenders of up to Rs 200 Crores. General Financial Rules (GFR) of the Government will be amended to disallow global tender enquiries in procurement of Goods and Services of value of less than Rs 200 Crores

 

  • பிரதமரின் கரிப் கல்யாண் உதவி தொகுப்புகள் திட்டத்தின் கீழ், தகுதியுடைய நிறுவனங்களின் முதலாளியின் 12%, தொழிலாளியின் 12% பங்களிப்புகள், தொழிலாளர் சேம நல நிதிக்கணக்குகளில், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.
  • இந்த உதவி, அடுத்த 3 மாதங்களுக்கும் (ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2020) நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இந்த உதவி, 3.67 இலட்சம் நிறுவனங்களுக்கு சென்றடைகிறது. இதில் 72.22 இலட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுகின்றனர். இதற்காக அரசு ஏற்கும் செலவு – ரூ. 2500
  • பிரதமரின் கரிப் கல்யாண் உதவி தொகுப்புகள் திட்டத்தில் பயன்பெறாத, மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் தவிர்த்து, நிறுவனங்களுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, முதலாளி மற்றும் தொழிலாளர் பங்களிப்பு சதவீதம் 12 லிருந்து, 10ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 6.5 இலட்சம் நிறுவனங்கள் பயன் பெறும். சுமார் 4.3 கோடி பணியாளர்களுக்கான நிவாரணமாகுமிது. இதன் திட்ட மதிப்பீடு ரூ. 6750 கோடியாகும்.

 

The scheme introduced as part of PMGKP under which Government of India contributes 12% of salary each on behalf of both Employer and Employee to EPF will be extended by another 3 months for salary months of June, July and August 2020. Total benefits accrued is about Rs 2500 crores to 72.22 Lakh Employees. Statutory PF contribution of both Employer and Employee reduced to 10% each from existing 12% each for all establishments covered by EPFO for next 3 months. This will provide liquidity of about Rs.2250 Crore per month.

 

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் / வீட்டுக்கடன் நிறுவனங்கள் / சிறு கடன் நிறுவனங்கள் (சிறப்பு நிதி)

Government will launch Rs 30,000 Crore Special Liquidity Scheme, liquidity being provided by RBI. Investment will be made in primary and secondary market transactions in investment grade debt paper of NBFCs, HFCs and MFIs. This will be 100 percent guaranteed by the Government of India.

 

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் / வீட்டுக்கடன் நிறுவனங்கள் / சிறு கடன் நிறுவனங்கள் (பகுதி கடன் உத்திரவாதத் திட்டம்)

 

Existing Partial Credit Guarantee Scheme is being revamped and now will be extended to cover the borrowings of lower rated NBFCs, HFCs and other Micro Finance Institutions (MFIs). Government of India will provide 20 percent first loss sovereign guarantee to Public Sector Banks.

 

மின்சார விநியோக நிறுவனங்கள் (நிதி)

Power Finance Corporation and Rural Electrification Corporation will infuse liquidity in the DISCOMS to the extent of Rs. 90000 Crores in two equal installments. This amount will be used by DISCOMS to pay their dues to Transmission and Generation companies. Further, CPSE GENCOs will give a rebate to DISCOMS on the condition that the same is passed on to the final consumers as a relief towards their fixed charges.

 

EPC – பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் மற்றும் சலுகை ஒப்பந்தங்களின் அவகாசம் நீட்டிப்பு

All central agencies like Railways, Ministry of Road Transport and Highways and CPWD will give extension of up to 6 months for completion of contractual obligations, including in respect of EPC and concession agreements

 

ரியல் எஸ்டேட் திட்டங்கள் (பதிவு மற்றும் பணி முடிப்புத் தேதி நீட்டிப்பு)


State Governments are being advised to invoke the Force Majeure clause under RERA (Real Estate Regulatory Authority). The registration and completion date for all registered projects will be extended up to 6 months and may be further extended by another 3
months based on the State’s situation. Various statutory compliances under RERA will also be extended concurrently.

The pending income tax refunds to Charitable Trusts and Non-corporate Businesses and Professions including Proprietorship, Partnership and LLPs and Co-operatives shall be issued immediately.

Reduction in Rates of ‘Tax Deduction at Source’ and ‘Tax Collected at Source” – The TDS rates for all non-salaried payment to residents, and tax collected at source rate will be reduced by 25 percent of the specified rates for the remaining period of FY 20-21.This will provided liquidity to the tune of Rs 50,000 Crore.

The due date of all Income Tax Returns for Assessment Year 2020-21 will be extended to 30 November, 2020. Similarly, tax audit due date will be extended to 31 October 2020.

The date for making payment without additional amount under the “Vivad Se Vishwas” scheme will be extended to 31 December, 2020.

 

தலைவரே ! மறுபடியும் கலக்கிட்டீங்க!

உழைப்பில்லாம கிடைக்கிற எதுவும் நிலைக்காது!

ஆனால், இந்த உதவித் தொகுப்புக்காக உழைச்சா, தொழில் போயிரும் தலைவரே!

 

ஏன்னா?, நாங்க, ஆயிரம் ரூபாய் கொடுத்தா, செலவு பண்ணீட்டு, பத்தலைங்கிற (எவ்வளவு கொடுத்தாலும் பத்தலைன்னுதான் சொல்லுவோம்?) சாதாரண, யாசக மனப்பான்மைமிகு, பெரும்பான்மையான இந்தியர்களில், அதுவும் குறிப்பாக, இலவசத்திற்காக, இருப்பதையும் விற்றுத் தின்று உயிர் வாழும், முதுகெலும்பில்லாத பெரும்பான்மையான தமிழர்களில் (‘தமிழ்க்குடிமகன்கள்’ என்று தான் சொல்ல நினைத்தோம்! ஆனால், இதையும் தனி நாடு கேட்கிறேன் எனப் பொய்ப் போராளிகளும், மது அருந்துபவர்களைச் சொல்கிறேன் என்று ஸ்லேட்டுச்  சுரக்காயான சமூகச் சதிகாரர்களும், சாரி! சமூகக் காவலர்களும் பொங்கக்கூடும் என்பதால் தமிழர்கள் என்றே வைத்துக்கொள்வோம்) ஒருவர்!

Post source : PIB Chennai

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *