Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீசார்வரி வைகாசி ‘௧௩’

Prayer

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீசார்வரி ஆண்டு – வைகாசித்திங்கள் ‘௧௩’ ம் நாள் (13) செவ்வாய்க்கிழமை / 26.05.2020

தமிழகத்தைப் பொறுத்தவரை, 7 கோடி மக்களில் பெரும்பான்மையினர், தத்தம் காரியங்களைச் சுய உணர்வோடும், பயன் – விளைவு புரிதலோடுமே செய்கின்றனர். தவறாக இருந்தாலும், அறிந்தே நுகர்கின்றனர்! கடந்த வாரங்களில் குதித்து, கொக்கரித்துக் கொண்டிருந்த சமூகப் பொxxxகள், இந்த வாரம் எங்கே நின்று கொண்டிருக்கிறார்கள்? ஒருவேளை மது தடுப்பிற்காக, கடைகளில் முற்றுகையிட்டு உள்ளனரோ? தங்களைச் சமூகப் போராளிகள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், இவர்கள் பிழைப்பிற்காக மட்டுமே, கோஷமிடும் ஈனர்கள்.

 

“தமிழக மக்களுக்கு எது நல்லது?, எது கெட்டது? எது தேவை? எது வீண்? தேர்ந்தெடுக்க நன்றாகத் தெரியும்! சமூகப் போராளிகள் என்று பொய் வேசமிடும் பொxxxள், உழைத்து வாழ முயல வேண்டும்!; பிறரைப் பழித்தன்று”

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

 

ஸ்ரீசார்வரி வைகாசி ‘௧௩’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *