நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீசார்வரி ஆண்டு – வைகாசித்திங்கள் ‘௧௪’ ம் நாள் (14) புதன்கிழமை / 27.05.2020
தமிழகத்தில், திராவிடம், பகுத்தறிவு, பொதுவுடமை என்று போலியாகப் பேசும், முட்டாள் ஊழல்வாதிகள் எவ்வளவு கொடூரமான, கேடு தரும் அழிவு சக்திகளோ, அதே அளவு, மதம் (இந்து, கிறிஸ்துவர், இஸ்லாம்), ஜாதி, இனம், மொழி என்ற போர்வையில், ஊர்ந்து வரும் புத்திசாலிகளும், அவ்வளவு கொடூரமான, கேடு தரும் அழிவு சக்திகளே ஆகும்.
“ஊரு (மக்கள், மதத்தால், இனத்தால், ஜாதியால், இனம், மொழியால்) ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்குக் (அரசியல் ஓநாய்கள்) கொண்டாட்டம். நாம் வாழும் ஒழுக்கமாக, இருக்க வேண்டியவையே சட்டமாக, நம் ஓட்டைச் சரியாகப் பயன்படுத்துவோம்!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீசார்வரி வைகாசி ‘௧௪’