நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீசார்வரி ஆண்டு – ஆனித்திங்கள் ‘௧௯’ ம் நாள் (19) வெள்ளிக்கிழமை / 03.07.2020
‘ட்யூப்லைட்’ கோமாளி கூவும் நேரம் வந்துவிட்டது தலைவரே! ஏற்கனவே, அந்நிய தேசத்திடம் வாங்கித்தின்று, கூவிக்கொண்டிருந்த துரோகிகளுக்கு, இன்றைய லடாக் பார்வை கலக்கத்தைத் தான் தரும். வாதம், விவாதம் இரண்டுமே, வாழ்வின் போக்கைக் கெடுக்க மட்டுமே பயன்படும். எதார்த்தமும், சத்தியமும் வேறில்லை! இரண்டும் செயல்களில் கவனம் செலுத்தமேயன்றி, ஆடம்பரச் சொல்லலங்காரங்களிலல்ல.
“குறை குடங்களுடன் வாதம், விவாதம் செய்வதும் குறை குடங்களே! இந்த உலகத்திற்கு இருக்கும் பிரச்சினைகளில் பொதுப் பிரச்சினை மட்டுமே கவனம் பெரும். எனவே சுயவொழுக்கம் உள்ளோர் சமூகத்தின் விமர்சனத்தை மதியார்!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீசார்வரி ஆனி ‘௧௯’