நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீசார்வரி ஆண்டு – ஆவணித்திங்கள் ‘௬’ ம் நாள் (6) சனிக்கிழமை / 22.08.2020
சில வருடங்களுக்கு முன்பு, விநாயகா! உம் சதுர்த்தி விழாக் கொண்டாட்டத்தின் வழி, யாமடைந்த வலி பற்றிக் கூறினோம். இன்று அவ்வலி நீக்கினீர்! ஆனால் விதி என்ன? அது ஒரு பக்கம்! நீதி செய்வோர், தெய்வப் பழி செய்தோரென்று பழித்தோமன்று. ஆனால் நிலை என்ன? அரசு செய்யும் செயலென்ன? அது ஒரு பக்கம்! கூடிக் குலாவும் நண்பர் குழுவினிலே, நரியொன்று நயம் செய்யப் புகுந்ததுவோ? நரி செய்தல் வஞ்சகமன்றோ? நவிழ்வார் யாரோ?
“உழைப்புமின்றி, தகுதியின்றி கிடைத்த வரமன்றோ அரசு? திராவிடமென்று கூவும் அரசியல் கட்சிகள் யாவும், திராவிடப் போலிகளே! நல்லோர் நேர்மை திறன் ஆற்றும் அரசு செய்வோம் நாளை!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீசார்வரி ஆவணி ‘௬’