Photo Credit To VP Sriman
Story Highlights
- இந்தத் தண்ணி எந்தண்ணியில்லை!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..!
பொறுப்புத் துறப்பு: இது எமது சொந்தக் கருத்து. இப்பதிவில் வாழ்ந்து முடித்தோர், வாழ்ந்து கொண்டிருப்போர் போல் தோற்றங்கள் கருத்துருவாக்கத்தால் வரலாம், வரும். அதைத் தாங்கள் தங்களைக் குறிப்பதாகக் கொளின் அதற்கு நாம் பொறுப்பில்லை! இப்பதிவின் நோக்கம், மறைமுகமாக நல்லோரை ஆதரிப்பதும், தீயோரைத் தோலுரிப்பதும் ஆகும். அரசியல் கட்சிகள் சார்புநிலையுடையோர் நிச்சயம் இதைப் படிக்க வேண்டாம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..?!
மைண்ட் வாய்ஸ்: அதுக்கு முதல்ல வரணும் இல்ல?, நாங்க, அப்படி என்னய்யா தப்பு பண்ணிட்டோம்? பத்து வருஷமா காய விடுறீங்க?
நாங்க ஒன்னும் இல்லாம போயிவிடுவோம்னு நினைச்சீங்களா?
நாங்க யாரு?
எங்க பரம்பரை, பாரம்பரியம் என்ன?
ஆட்சியில் இருந்தாலும், இல்லாட்டியும், அடங்காத பனங்காட்டு நரி!
ஓசி பிரியாணி ஓநாய்!
அடிச்சு புடுங்கி திங்கறதுல அரக்கர்!
அப்படி, நாங்க என்னய்யா பண்ணிட்டோம்?
அப்படி, நாங்க என்னய்யா பண்ணிட்டோம்?
எங்கள திருட்டு கட்சீங்கறீங்க!
திருடர் முன்னேற்றக் கழகங்றீங்க!
மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிப்பீங்கன்னு, முதலே தெரிஞ்சிருந்தா நாங்க ஏன் திராவிடம்ன்னு பெயர் வைக்கிறோம்?
மைண்ட் வாய்ஸ்: தெரிந்திருந்தாலும் திராவிடம்னுதான், பேர் வைப்போம். இல்லைனா, தெலுங்கு கட்சியில்ல நடத்த வேண்டியிருக்கும்!
பத்து வருஷமா ஆட்சியில் இல்லாததுனால, உங்களுக்கெல்லாம் குளிர் விட்டு போச்சு!
கந்தர் சஷ்டி கவசம்ங்றீங்க!
ஆன்மீக அரசியல்றீங்க!
போலிப்பகுத்தறிவுங்றீங்க!
2021ல் நம்ம ஆட்சிதான்!
அப்ப வாங்கடா!
இந்து மதம்!
கந்தர் சஷ்டி கவசம்!
போராட்டம் நடத்தியே ஆட்சியை பிடித்தவர்கள் நாங்க!
எங்களுக்கு எதிராக போராடுறீங்களா?
தேர்தல் வர்றதுக்குள்ள, உங்களையெல்லாம் தோல உரிச்சு, நடுத்தெருவில், நிறுத்தறமா, இல்லையா? பாருங்க!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..!
தொடரும் !