நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீசார்வரி ஆண்டு – ஆவணித்திங்கள் ‘௨௫’ ம் நாள் (25) வியாழக்கிழமை / 10.09.2020
வீர சிவாஜி வாழ்ந்த பூமியில், வீரமின்றி மாதர் மேல் வஞ்சம்! அரசியல் இழிநிலையின் உச்சம்; திருடர்கள் கட்சியின் மகா மாதிரி! மக்களாட்சியின் தாழ்ந்த நிலை! வாய் திறவா பகுத்தறிவு மூடர்கள்!, காரணம் வேறென்ன? கொள்ளையின் கூட்டாளிகள்! தமிழகத்தின் நிலையும்கூட கிட்டத்தட்ட இதுவேயாகும். எளியோரை எள்ளி நகையாடி, வேட்டையாடும் வீரர்கள், எதிரிகள் வார்த்தைக்குப் பயந்து ஏற்கும் வேடம் தவறானதே!
“எதிர்க்கட்சிக்கு பயந்து, எதிர்க்கட்சியின் நிலை சூடும் செயல் குற்றமே! கல்வி, மொழி மற்றும் சமயம் போன்ற விசயங்களை அந்தந்தத் துறை வல்லுநர்கள் பரிந்துரைக்க வேண்டுமேயன்றி அரசியல்வாதிகளல்ல!!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீசார்வரி ஆவணி ‘௨௫’