Story Highlights
- சினிமா வெறும் மாயையே என்பதின் எடுத்துக்காட்டு
நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீசார்வரி ஆண்டு – மார்கழித்திங்கள் ‘௧௪’ ம் நாள் (14) செவ்வாய்க்கிழமை / 29.12.2020
அரசியல் என்பது பரமபத விளையாட்டைப் போன்றது. அதை விளையாட தைரியமும், நேர்மையும் ஒருங்கே வேண்டும். காலத்தே செய்யாத பணி தோல்வியே தரும்; காரணம் என்னவாகினும்!
“இலவு காத்த கிளியான – ஜப்பான் துணைப் பிரதமரின் கரையான் குஞ்சுகளுக்கே மகிழ்ச்சி இச்செய்தி!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீசார்வரி மார்கழி ‘௧௪’