Logo of VelsArena.com

Cricket | Laws of Cricket and Tutorials

For Cricketers, Cricket Lovers and Cricket Followers

ஸ்ரீபிலவ சித்திரை ‘௨௩’

A Virgin Post by Vels

நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!

ஸ்ரீபிலவ ஆண்டு – சித்திரைத்திங்கள் ‘௨௩’ ம் நாள் (23) வியாழக்கிழமை / 06.05.2021

யார் சொன்னது?, அமையவிருக்கின்ற புதிய அரசால் மாற்றம் வாராதென்று! துறைகளின் பெயரையும், அமைச்சகங்களின் பெயர்களையும் “தொலைநோக்குப் பார்வையோடு” மாற்றப்போகிறோம்! மாற்றம், பெயர்களில் அல்ல; எண்ணத்தில் – செயல்களில் மேம்பாட்டோடு, காண்பிக்க வேண்டும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்! எது, எந்தத் துறை, அதன் வரையறை மற்றும் முன்பிருந்ததிற்கும், தற்போதைய துறைக்கும் வித்தியாசம் அறிவதற்குள், XXX XXXX XXXX {உங்கள் அறிவிற்கேட்ப புரிந்து கொள்ளவும்}. இம்மாற்றத்திற்கான காரணம்: வேறு எதையோ மாற்றப் போகிறார்கள்!

         

“யோக்கியன் வர்றான் – சொம்பை எடுத்து உள்ளே வைத்துக்கொள்ளவும்! – மாற்றம் ஒன்றே மாறாதது!” 

தமிழ் எண்கள்

0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10

ஸ்ரீபிலவ சித்திரை ‘௨௩’

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *