
Story Highlights
- மாப்பிள்ளை சீப்பை ஒளித்து வைத்து விட்டோம்!
- கல்யாணம்?
நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீபிலவ ஆண்டு – சித்திரைத்திங்கள் ‘௨௫’ ம் நாள் (25) சனிக்கிழமை / 08.05.2021
மனிதனின் மூளையும், இதயமும் தத்தம் செயல்களை நிறுத்தி விட்டால் என்னவாகும்? நாட்டின் மூளையும், இதயமும் செயல்படாமல் நின்று விட்டால் அவ்வாறே! நாட்டின் மூளை மற்றும் இதயம் என்பன அரசாங்கங்களோ, ஊடகமோ அல்ல! மக்களும், அவர்கள் சார் உயிர்த்தொழில்களுமே! ஊரடங்கு என்பதே தனி/பொது மனித அடக்குமுறைதான்!
“தொழில்களை நிறுத்திவிட்டு, கடைகளைத் (உணவகம்/தேநீர் ) திறந்தென்ன பயன்! நேற்றுவரை தொழில்களை அனுமதித்து அவைசார் கடைகளை மூடியென்ன பயன்!”
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீபிலவ சித்திரை ‘௨௫’