நொறுக்ஸ்! இது இன்றைய நறுக்ஸ்!
ஸ்ரீபிலவ ஆண்டு – ஆனித்திங்கள் ‘௯’ ம் நாள் (9) புதன்கிழமை / 23.06.2021
தெலுங்கைத் தாய்மொழியாய்க் கொண்டதால், தமிழ் தான் தெரியவில்லை என்றால் ஆங்கிலமுமா தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போயிற்று?? Union என்றால் ஒன்றியம் என்று பொருள் கொள்ளும் மூடத்தனமிக்க தலைவர்கள் கைகளில் தமிழகம், குXXX கையில் பூமாலை!
“தலைவர் எவ்வழி! தொண்டரும் அவ்வழி! தேதி சொல்லலை! அணில் கொல்லலை மின்சாரத்தை!? இன்னும் இருக்கு – இருட்டின் விடியல்!!”
பொருள்: ஒன்றிய - தனித்துவமான Union - ஒருங்கிணைந்த, கூட்டமைப்பு
தமிழ் எண்கள்
0 – 0 (பாழ்), ௧ – 1, ௨- 2, ௩-3, ௪-4, ௫-5, ௬-6, ௭-7, ௮-8, ௯-9, ௰-10
ஸ்ரீபிலவ ஆனி ‘௯’